இந்திய அஞ்சல் துறையில் தேசிய சேமிப்பு சான்றிதழ்,தபால் அலுவலக மாதாந்திர வருமான திட்டம் மற்றும் பொது வருங்கால வைப்பு நிதி ஆகிய திட்டங்களில் முதிர்வு காலத்தில் முன்பாக முதலீட்டாளர்கள் உயிரிழந்து விட்டால் இந்த தொகையை கிளைம் செய்வதற்கான புதிய வழிகாட்டுதல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி கிளைம் செய்வதற்கு முதலீட்டாளர்கள் உயிரிழந்து ஆறு மாதங்களுக்கு பிறகு கோரிக்கை படிவம் மற்றும் இறப்பு சான்றிதழை முறைப்படி சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் ஐந்து லட்சம் ரூபாய் பெற முடியும்.

குறிப்பிட்ட காலத்திற்குள் உயிரிழந்த உரிமை கோரல் வழக்குகளை தபால் நிலையங்கள் முடித்திர வேண்டும். கே வயசு ஆவணங்கள் பெறப்படும் போது உரிமை கோருபவரின் கேஒய்சி ஆவணம் மற்றும் அசல் கேஒய்சி ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் உரிமை கோருபவர் வங்கி கணக்கு மற்றும் போஸ்ட் ஆபீஸ் சேமி…