
Youtube மூலமாக பிரபலமான ஹரி பாஸ்கர் மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் என்ற படத்தில் நடித்துள்ளார் இயக்குனர் அருண் ரவிச்சந்திரன் இயக்கிய இந்த படத்தில் பிக் பாஸ் புகழ் லாஸ்லியா, பிக் பாஸ் புகழ் ரயான் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்த படம் வருகின்ற 24ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த ட்ரெய்லரில் ஹரி பாஸ்கர் மற்றும் லாஸ்லியாவுக்கு இடையிலான நட்பு காதல் பிரிவு என அனைத்தும் அடங்கியுள்ளது.