பயிற்சி மையங்கள் தற்கொலை மையங்களாக மாறிவரும் சூழல் இந்தியாவில் ஏற்பட்டுள்ளது. பயிற்சி மையங்களின் நகரமான ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் பொறியியல் நுழைவுத் தேர்வான JEE க்கு படித்து வந்த 18 வயதான நிஹாரி என்ற மாணவி கடிதம் எழுதி வைத்துவிட்டு தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அம்மா, அப்பா என்னால ஜே.இ.இ தேர்வை எழுத முடியாது. அதனால இந்த முடிவை எடுக்கிறேன். நான் தோல்வி அடைந்தவள். நான் மோசமான மகள்.

என்னை மன்னித்து விடுங்க”அம்மா, அப்பா என்னால ஜே.இ.இ தேர்வை எழுத முடியாது. அதனால இந்த முடிவை எடுக்கிறேன். நான் தோல்வி அடைந்தவள். நான் மோசமான மகள். என்னை மன்னித்து விடுங்கநாளை மறுநாள் JEE மெயின் தேர்வு நடைபெறவுள்ள நிலையில் பயிச்சி மையம் மற்றும் பெற்றோர்கள் தந்த அழுத்தமே தற்கொலைக்கு காரணம் என்று தெரிகிறது.