மாநிலங்களுக்கு இடையேயான பயணிகளுக்கு பெருமடையாக பெங்களூரு மற்றும் மைசூர் விரைவுச்சாலை திறக்கப்பட்ட மூன்று மாதங்களுக்கு பிறகு அதன் சுங்க கட்டணம் திறக்கப்பட்டுள்ளது. சுங்கச்சாவடி கட்டணங்களில் 22 சதவீதம் அதிகரிக்க வழி வகுத்தது. கார், ஜீப், வேன் ஒரு வழிப்பாதை 1 35 ரூபாயிலிருந்து 165 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது, வெளியூர் பயணம் 205 ரூபாயிலிருந்து 250 ரூபாய் அதிகரித்துள்ளது.

எல் சி வி, எல் ஜி வி, மினி பஸ் ஒரு வழிப்பாதை 220 ரூபாயிலிருந்து 270 ரூபாயாக அதிகரித்துள்ளது. அதனைப் போலவே லாரி மற்றும் பஸ் ஒரு வழிப்பாதை 460 ரூபாயிலிருந்து 565 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது, வெளியூர் பயணம் 690 ரூபாயிலிருந்து 850 ரூபாயாக அதிகரித்துள்ளது.