
துபாய் ஆட்சியாளரின் மகள் ஷைக்கா மஹ்ரா பின்த் முகமது பின் ரஷித் அல் மக்தூம். கடந்த ஜூலை மாதம் ஷைக்கா இன்ஸ்டாகிராமில் தனது கணவர் ஷேக் மனா பின் முகமது பின் ரஷித் பின் மனா அல் மக்தூமை விவாகரத்து செய்வதாக அறிவித்தார்.
இந்த நிலையில் ஷைக்கா டைவர்ஸ் என்ற பெயரில் வாசனை திரவிய நிறுவனத்தை தொடங்கியுள்ளார். புதிய வாசனை திரவிய விளம்பரத்தை ஷைக்கா தனது சோசியல் மீடியா பக்கத்தில் பங்கர்ந்துள்ளார். அதற்கு பலரும் லைக்ஸ்களை அள்ளி குவிகின்றனர்.
View this post on Instagram