உலக அளவில் பெரும்பாலான மக்கள் வீடு கட்டுவதையே லட்சியமாகக் கொண்டுள்ளனர். ஆனால் தங்களிடம் அதற்கு ஏற்ற பணம் இல்லாததால் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். அவ்வாறு சிரமப்படும் மக்களுக்கு வீட்டு கடன் வழங்கும் வசதியை வங்கிகள் செய்து கொடுத்து வருகின்றன. அதன்படி குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் வழங்கும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் பற்றிய முழு விவரங்களை தற்போது தெரிந்துகொள்ளலாம்.

கோடக் மஹிந்திரா வங்கி – 8.65%
சிட்டி வங்கி – 6.80%, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா – 8.60%
பேங்க் ஆஃப் பரோடா – 8.60%
பேங்க் ஆஃப் இந்தியா – 8.65%
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா – 8.75%
ஹெச்டிஎஃப்சி வீட்டுக் கடன் – 8.60%
எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் – 8.90%
ஆக்சிஸ் வங்கி – 8.60%
கனரா வங்கி – 8.55%
பஞ்சாப் & சிந்து வங்கி – 8.60%
ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் – 8.75%
பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா – 8.35%
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி- 9.30%, பஞ்சாப் நேஷனல் வங்கி – 8.55%
யூகோ வங்கி – 8.75%
ஐடிபிஐ வங்கி – 8.75%
ஹெச்எஸ்பிசி வங்கி – 8.35%
கரூர் வைஸ்யா வங்கி – 8.95%
சரஸ்வத் வங்கி- 8.60%
ஜம்மு & காஷ்மீர் வங்கி 8.00%
சவுத் இந்தியன் பேங்க் – ரெப்போ ரேட் + 3.35%
பிஎன்பி ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் – 8.75%
பெடரல் வங்கி – 9.90%
ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு வங்கி – 8.40%
கர்நாடக வங்கி – 8.67%
டாடா கேப்பிட்டல் – 8.95%
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி – 8.75%
பந்தன் வங்கி – 8.65%, யெஸ் வங்கி – 8.95%
ஹட்கோ வீட்டுக் கடன் – 8.35%
இந்தியாபுல்ஸ் – 8.95%
ஆதித்யா பிர்லா – 8.50%
ஜிஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் – 8.10%
ஸ்ரீராம் ஹவுசிங் – 9.50%
இந்தியா ஷெல்டர் ஃபைனான்ஸ் – 13.00%