இந்தியாவைச் சேர்ந்த ஆர்யன் ரெட்டி(23) என்பவர் அமெரிக்காவில் படித்து வருகிறார். இவர் தனது நண்பர்களுடன் இணைந்து பிறந்த நாள் கொண்டாடியுள்ளார். இந்த நிலையில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது புதிதாக வாங்கிய வேட்டையாடும் துப்பாக்கி எடுத்துள்ளார். அப்போது தவறுதலாக துப்பாக்கியால் மார்பில் சுட்டுக்கொன்றார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த நண்பர்கள் ஆர்யனை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியில் அவர் உயிரிழந்தார். அரியனின் சொந்த ஊரான தெலுங்கானாவின் குப்பம் மாவட்டத்திற்கு அவரது உடல் கொண்டுவரப்படுகிறது.