பிரபல மல்யுத்த வீரர் சீனியர் ரே மிஸ்டீரீயே . இவர் 1970 முதல் 2009 ஆம் ஆண்டு வரை பிரபலமான மல்யுத்த வீரராக இருந்து போட்டிகளில் கலந்து கொண்டார். அதன் பிறகு அவர் ஓய்வை அறிவித்தார்.

இருப்பினும் இவர் தனது 2023 ஆம் ஆண்டு ஒரே ஒருமுறை மல்யுத்த போட்டிக்கு சென்றார். இவர் WWE-ல் மிகவும் பிரபலமாக இருந்தார். மேலும் இவருக்கு தற்போது 66 வயது ஆகும் நிலையில் உடல் நலக்குறைவின் காரணமாக மெக்சிகோவில் காலமானார். மேலும் இவருடைய மறைவுக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.