தமிழக வெற்றிக் கழகம் சமீபத்தில் நடத்திய மாபெரும் மாநாடு வெற்றிகரமாக முடிவடைந்தது. 8 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள், தொண்டர்கள் மற்றும் உற்சாகமான ரசிகர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வு, அரசியல் வரலாற்றில் முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது. கூட்டத்தின் பெருமையை படம் பிடிக்க அங்கிருந்த ட்ரோன்கள் வானில் பறக்க விடப்பட்டு, அலைமோதும் தொண்டர்களின் கூட்டத்தை  படம் பிடித்தன.

இதற்கு மேலாக, திடீரென அந்த இடத்தில் வந்த வந்தே பாரத் ரயில் அந்த சூழலை மெருகேற்றியது. ரயில் மேடைக்கு பின்புறமாக நகர, முன்னிலையில் லட்சக்கணக்கான தொண்டர்கள் ஆரவாரத்துடன் நிற்க, மேலும் உயரத்தில் 100 அடி கொடிக்கம்பத்தில் கம்பீரமாக பறக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி—என அனைத்தும் அந்த வீடியோ கட்சியை பிரமாண்ட காட்சியாக பிரதிபலுதுள்ளது.இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியிடப்பட அது தற்போது வைரலாகி வருகிறது. 

 

View this post on Instagram

 

A post shared by Kesav photography (@kesav__photography)