தமிழ் திரையுலகில் சிந்து சமவெளி எனும் திரைப்படத்தின் வாயிலாக நடிகையாக அறிமுகமானவர் தான் அமலாபால். இதையடுத்து மைனா திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பை பெற்றார். அதன்பின் விஜய், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள இவர் சோலோ நாயகியாகவும் படங்களில் நடித்து வருகிறார்.

அதிலும் குறிப்பாக விவாகரத்திற்கு பின் படங்களில் கவர்ச்சியாக நடித்து வருவது மட்டுமின்றி போட்டோக்களையும் விதவிதமாக வெளியிட்டு வருகிறார் அமலாபால். அதன்படி தற்போது பிகினி உடையில் நீச்சல் குளத்திற்கு அடியிலிருந்து வீடியோ வெளியிட்டு உள்ளார். இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Amala Paul (@amalapaul)