
தமிழ் சின்னத்திரை சீரியல்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் ஷிவானி நாராயணன். இவருக்கு சீரியல் களில் கிடைத்த வரவேற்பின் மூலமாக வெள்ளித்திரையிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன்படி விக்ரம், நாய் சேகர் ரிட்டன்ஸ் உள்ளிட்ட சில படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவருக்கு அவ்வப்போது வெள்ளித்திரையில் நடிக்க வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது.
அதன்பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். சமீபத்தில் ஷிவானி முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளார். இந்நிலையில் சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சிவானி நாராயணன் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார். அந்த வகையில் தற்போது பிகினியில் படு கவர்ச்சியாக இருக்கும் புகைப்படங்களை ஷிவானி வெளியிட்டுள்ளார். மேலும் இந்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் மிகவும் வைரல் ஆகி வருகிறது.
View this post on Instagram