இந்த நிலையில் வாடிக்கையாளர்களை தவிர மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்றன. அதன்படி மத்திய அரசு நடத்தும் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் விரைவில் நாடு முழுவதும் 4ஜி சேவையை வழங்க உள்ளது. இந்த நிறுவனம் நெட்வொர்க் மேம்படுத்தல் தொடர்பான பணிகளை சரி செய்து வருகின்றது.

இதனை முன்னிட்டு 13 மாதங்கள் 2399 ரூபாய் கட்டண திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த சலுகை ஒரு நாளைக்கு 2ஜிபி அதிவேக டேட்டாவை வழங்குகின்றது. பயனர்கள் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ் எம் எஸ், நாடு முழுவதும் உள்ள எந்த நெட்வொர்க்குக்கும் வரம் பெற்ற குரல் அழைப்பை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது