பால் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் உணவு பொருட்கள் உற்பத்தி விற்பனை தொடர்பான தொழில் பயிற்சியை தமிழக அரசு ஆனது வழங்கி வருகிறது. இதற்கு தமிழ்நாடு அரசின் சார்பாக ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் ஸ்டார்ட் அப் தமிழ்நாடு பிரிவில் ஒருநாள் பயிற்சி வகுப்புகள் நடந்து வருகிறது .

வரும் 21ஆம் தேதி காலை 9:30 மணி முதல் 3 மணி வரை பயிற்சிகள் இதற்காக வழங்கப்படும். பயிற்சி சேர விரும்புபவர்கள் கூடுதல் விவரங்களை பெறவும் முன்பதிவு செய்யவும் 8667277650, 9363327359 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது