
பஞ்ச முகம் கொண்ட அனுமானின் ஐந்து முகங்களும் ஒவ்வொரு பலனை வழங்கும்
- வராக முகம்
- கருட முகம்
- அனுமன் முகம்
- ஹயக்ரீவர் முகம்
- நரசிம்ம முகம்
அதன்படி,
கிழக்கு முகமான அனுமானை பிரதிவாதி முகேஷ் நம்பி என்ற ஸ்லோக வரிகளை கூறி வணங்குவதால் எதிரிகள் விலகி விடுவர்.
மேற்கு முகமான கருட முகத்தை தரிசிப்பதன் மூலம் விஷ நோய், சரும நோய், ஊழ்வினை நோய் போன்றவற்றை போக்கலாம்.
தெற்கு முகமான நரசிம்ம முகத்தை ரூபா ஆஞ்சநேயர் என்று கூறி வணங்குவதால் சூனியம் பில்லி போன்ற துஷ்ட தேவதைகளால் ஏற்படும் தோஷங்களை போக்க முடியும்.
வடக்கு முகமான வராஹமுக தரிசனம் பொருள் இழப்பு, தீராத கடன் மர்ம, நோய்கள் முதலியவற்றைப் போக்கி மனதில் நிம்மதியை கொடுக்கும்.
மேல் முகமான ஸ்ரீ ஹயக்ரீவர் முகம் சகல ஞானத்தையும் கலைகளையும் செல்வாண்மையையும் கொடுக்கும்.
இந்த பஞ்சமுக ஆஞ்சநேயரை திருநள்ளாறு நல தீர்த்தத்தில் வீற்றிருக்கிறார்