
உத்திர பிரதேச மாநிலம் பீகாரில் பெற்ற தாயை மகனே உயிரோடு தீ வைத்து கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது தாய் மற்றும் மகனுக்கு இடையே சொத்து பிரச்சனை ஏற்பட்டது. இந்த நிலையில் சம்பவத்தன்று கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஆக்கிரமடைந்த மகன் தாய் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார்.
உடனடியாக விரணித்து வந்த காவல்துறையினர் தீயை அணைக்க முயன்றுள்ளனர். அந்த பெண் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மகனை கைது செய்துள்ளனர்.