சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவும் வீடியோ ஒன்றில், தாய்க்கும் ஒரு சிறிய மகளுக்கும் இடையே ஏற்பட்ட சிறிய முரண்பாடு, நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வீடியோவில், தாயின் லிப்ஸ்டிக்கைப் பிடித்து முகத்தில் பூசி வைத்துள்ள மகளை கண்ட தாய் கோபம் கொண்டு, காதை பிடிக்க வைத்து தண்டனை அளிக்கிறார். இந்தக் காட்சி ‘Ghar Ke Kalesh’ என்ற X பக்கத்தில் பகிரப்பட்டு 8,200-க்கும் மேற்பட்ட லைக்குகளையும் பல கருத்துகளையும் பெற்றுள்ளது.

 

. “அந்த அம்மா சத்தம் வேற மாதிரி இருக்கு”, மேலும் இந்த வீடியோ ஒரு குடும்பத்தில் ஏற்படும் வழக்கமான சிறிய கலாட்டாவை நகைச்சுவையாக காட்சிப்படுத்தும் வீடியோவாக இருக்கிறது.