
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நிரப்பவுள்ள 4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கும், தமிழக மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியத்தில் 2,553 உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணியிடத்திற்கும் விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும். உதவிப் பேராசிரியர் एल ( https://www.trb.tn.gov.in/ என்ற இணையதளத்திலும், மருத்துவப் https://www.mrb.tn.gov.in/ என்ற இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம்