
விஜயின் தமிழக வெற்றி கழக மாநாடு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் வெகு விமர்சையாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விஜய் தனது அரசியல் கொள்கைகள் பற்றி மக்களிடம் விரைவாக பேசிக் கொண்டிருக்கிறார். நான் ஒரு முடிவோட தான் வந்து இருக்கேன். இனிமேல் திரும்பி போக மாட்டேன். இது மக்கள் எல்லாரும் சேர்ந்து எடுத்த முடிவு. ஒரு பவர் பேக்கா வந்திருக்கேன். இந்த படையை வீழ்த்தலாம்னு கனவுல கூட நினைச்சு பார்க்காதீர்கள்.