
கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு மீன் சந்தை பகுதியில் ஜெயஸ்ரீ(52) என்பவர் வசித்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஜெயஸ்ரீ அந்தப் பகுதியில் இருக்கும் ஒரு இளம் பெண்ணுடன் நட்பாக பழகினார். ஒருநாள் ஜெயஸ்ரீ அந்த பெண்ணை வீட்டிற்கு வரவழைத்து லெஸ்பியன் உறவில் ஈடுபட வற்புறுத்தி பாலியல் சீண்டலில் ஈடுபட்டார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ஜெய்ஸ்ரீயை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த கோழிக்கோடு நீதிமன்றம் ஜெயஸ்ரீக்கு 33 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் 55 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.