
பிரபல இயக்குனர் ராம் இயக்கத்தில் நடிகர் நிவின்பாலி மற்றும் சூரி ஆகியோர் தற்போது ஏழு கடல் ஏழுமலை என்ற திரைப்படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தில் அஞ்சலி ஹீரோயின் ஆக நடித்துள்ள நிலையில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்தத் திரைப்படம் மார்ச் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் நிலையில் தற்போது படத்தின் டிரைலரை பட குழு வெளியிட்டுள்ளது. மேலும் ஆக்சன் மற்றும் திரில்லர் காட்சிகள் நிறைந்த ட்ரெய்லராக ஏழு கடல் ஏழுமலை இருக்கிறது. மேலும் இந்த ட்ரெய்லர் வீடியோ ரசிகர்களை கவர்ந்து சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாகி வருகிறது.