திமுக அரசை கண்டித்து ஜூன் 2-ஆம் தேதி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை திமுக அரசு முடக்கி போட்டதாக அதிமுக-வினர் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் கெடுங்கையூர் ஏரி உலை திட்டத்தை திரும்ப பெற கோரி வடசென்னை அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.