பிரபலமான மேக்கப் ஆர்டிஸ்ட் விக்ரம் கெய்க்வாட். இவர் தேசிய விருது பெற்றவர். அதாவது பாலிவுட் சினிமாவில் இவர் பிரபலமான மேக்கப் ஆர்டிஸ்ட் ஆக இருந்த நிலையில் தி டர்ட்டி பிக்சர், மனோர் மனோஜ், ஜாதீஷ்வர் உள்ளிட்ட படங்களுக்கு தேசிய விருதுகளை வென்றுள்ளார்.

இவர் பயோபிக் படங்களில் கபில்தேவ், பகத்சிங் மற்றும் இந்திரா காந்தி ஆகியோரை தத்ரூவமாக திரையில் கொண்டு வந்தவர். மேலும் இவருடைய மறைவுக்கு தற்போது திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.