துணை ராணுவப் படைகளில் ஒன்றான பிஎஸ்எப்-ல் குரூப் பி, சி மருத்துவ துணை பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை (ஜூன் 17) கடைசி நாளாகும்.

தேர்வு: எழுத்துத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு, மருத்துவ தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

பணியிடங்கள்:   170

வயது: 25 -30 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு https://rectt.bsf.gov.in/ என்ற இணையதளத்தை பார்க்கவும்.