நம்முடைய முன்னோர்கள் எதையுமே காரணம் இல்லாமல் சொல்லி வைக்கவும் இல்லை. திருமணத்திற்கு பிறகு பெண்கள் குங்குமம் வைப்பதற்கு பின்னால் அதன் பின்னர் அறிவியல் காரணம் என்ன இருக்கிறது அது என்ன என்பது குறித்து பார்க்கலாம். இடத்தில் மனித உடல் மின்காந்த சக்திகளை வெளிப்படுத்துகிறது. மேலும் இந்த பகுதியில் குங்குமம் வைப்பதன் மூலமாக பெண்களுடைய உடல் சூட்டின் காரணமாக வரக்கூடிய அனைத்து நோய்களும் கட்டுப்படுத்தப்படுகின்றது.

நெற்றிக்கு இடையில் காணப்படும் இடைவெளியில் காந்த சக்தி வெளிப்படுவதால் ஆண்களை ஈர்க்கும் ஆற்றல் அதிகரிக்கிறது .இதை கட்டுப்படுத்தவும் இந்த இடத்தில் குங்குமம் அணியும் வழக்கம் உருவாக்கப்பட்டுள்ளது குங்குமம் வைப்பதால் ஆழ்ந்த சிந்தனை ஏற்படும். தலைவலி, தலை சுற்றல், மயக்கம் போன்றவை ஏற்படாமல் புருவத்தில் உள்ள நரம்புகளை தூண்டுவதற்கு குங்குமம் அணிவது சிறந்த பலனை கொடுக்கிறது. படிகாரம், மஞ்சள், சுண்ணாம்பு கொண்டு குங்குமம் தயாரிக்கப்படுவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.