மணமக்கள் குறித்த ஒரு வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் மாலை மாற்றும் சடங்கு முடிந்துவிட்டதையும், மணமகனும் மணமகளும் மேடயில் இருப்பதையும் பார்க்க முடிகிறது. அவர்களின் அருகே உறவினர்கள் அனைவரும் நிற்கின்றனர்.

திருமணம் நடந்து முடிந்த மகிழ்ச்சியில் மணமகள் மேடையில் டான்ஸ் ஆட தொடங்குகிறார். எனினும் அவர் பக்கத்தில் அமர்ந்திருக்கும் மாப்பிள்ளை அதை கண்டுகொள்ளவே இல்லை. இதுகுறித்த வீடியோவானது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by ? MAHI ? (@butterfly_mahi)