கோவை அதிமுகவின் கோட்டை, திமுக, பாஜக வெல்ல வாய்ப்பு இல்லை என அதிமுகவின் ஐ.டி. விங் துணைச் செயலாளர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். கூட்டணிக் கட்சிகளை மிரட்டி திமுக, தன்னுடன் வைத்திருப்பதால், தேர்தல் முடிவுகளுக்கு பிறகு திமுக கூட்டணி உடையும் எனக் கூறிய அவர், அண்ணாமலை ட்விட்டரில் தேர்தல் நடத்தி வெற்றி பெற்றுக்கொள்ளலாமே தவிர, கள அரசியலில் வெற்றிபெற முடியாது. அவர் படுதோல்வி அடைவார் எனத் தெரிவித்தார்.
திமுக கூட்டணி உடையும்…. பாஜக வெல்ல வாய்ப்பில்லை…. ஐ.டி. விங் துணைச் செயலாளர் நிர்மல் குமார்…!!!
Related Posts
பெண் குழந்தை இருக்கா….? அப்போ உடனே Apply பண்ணுங்க…. ஒரு லட்சம் கிடைக்கும்…!!
மத்திய , மாநில அரசுகள் பெண் குழந்தைகள் கல்வி கற்பதற்கும் அவர்களுடைய திருமணம் செய்து வைப்பதற்கும் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பெண் குழந்தைகளுக்காக மத்திய அரசு தொடங்கியுள்ள திட்டத்தின் பெயர் லட்லி லட்சுமி யோஜனா திட்டம் .மத்திய…
Read moreஆதார் மட்டும் இருந்தால் போதும்…. 6000 ரூபாய் அக்கவுண்டில் வரும்…. விவசாயிகளுக்கு சூப்பர் நியூஸ்….!!
மத்திய அரசாங்கம் விவசாயிகளுக்கு பிரதான் மந்திரி கிசான் சம்மன் யோஜனா திட்டத்தின் மூலமாக ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கி வருகிறது. ஒரு தவணைக்கு தலா 2000 ரூபாய் வீதம் ஒரு ஆண்டில் மொத்தம் மூன்று தவணைகள் வழங்கப்படுகிறது.…
Read more