விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ புகழேந்தி (71) சற்றுமுன் காலமானார். நேற்று முதல்வர் ஸ்டாலினின் தேர்தல் பரப்புரையின்போது மயங்கி விழுந்ததால் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. இச்செய்தியை கேட்ட உடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் விழுப்புரத்திற்கு விரைந்துள்ளனர்
திமுக எம்எல்ஏ புகழேந்தி காலமானார்…. பெரும் அதிர்ச்சி…!!
Related Posts
மில்க் ஷேக் பாக்கெட்டில் கிடந்த பல்லி…. மருத்துவமனையில் அனுமதி… சென்னையில் அதிர்ச்சி….!!!!
சமூக வலைத்தளங்களில் சமீப காலமாகவே உணவு பொருட்களில் புழுக்கள் முதல் பூச்சி வரை அனைத்தும் செத்து கிடப்பதை வீடியோவாக மற்றும் புகைப்படங்களாக வெளியிடுவதை பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதன்படி சென்னை முகப்பேரில் உள்ள பிரபல நிறுவனமான கவின்ஸ் மில்க் நிறுவனத்தின் மில்க் ஷேக்…
Read moreமக்களே உஷார்… புதிய வகை கொரோனா… தமிழக அரசு எச்சரிக்கை….!!!
உலகம் முழுவதும் KP 2 வகை கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருவதால் பொது இடங்களில் முக கவசம் அணிய பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. கலந்து 2020 ஆம் ஆண்டு தொடங்கிய கொரோனா தொற்று தொடர்ந்து இரண்டு வருடங்களாக மக்களை ஆட்டி…
Read more