சமூக வலைத்தளங்களில் இன்று தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக விலங்குகளின் வீடியோக்களுக்கு பஞ்சமே இல்லை. இதனை ரசிப்பதற்கு இணையத்தில் தனி ஒரு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. பொதுவாக குரங்குகள் இணையத்தில் ஹீரோக்கள் என்று கூறலாம். குரங்குகள் செய்யும் சேட்டை குறித்த பல அட்டகாசமான வீடியோக்கள் அடிக்கடி வைரல் ஆகி வருகிறது.

அதன்படி தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் ஒரு குரங்கு தினமும் ஜன்னலுக்கு வெளியே தனது உணவை பெற்றுக் கொள்கிறது. அதேசமயம் உணவு அளித்த நபரை தன்னுடைய நண்பராகவும் ஆக்கிக் கொள்கிறது. ஒரு வீட்டின் ஜன்னலில் இருந்து கேரட் மட்டும் திராட்சைகளை தினமும் ஒரு குரங்கு எடுத்து செல்கிறது. அந்த நபர் தன்னுடைய கையால் மிகுந்த அன்புடன் குரங்குக்கு உணவு அளிக்கிறார். ஒரு நாள் அந்த உணவளித்த நபர் குரங்கிடம் கைக்குழுத்த கையை நீட்டிய நிலையில் குரங்கும் அவருடன் கைகுலுக்கி விட்டு செல்கிறது. தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

ghantaa இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@ghantaa)