
தண்டவாளதை கடக்கும் போது கவனக்குறைவாக இருக்கும் நபர்கள் ரயில் மோதி உயிரிழக்கின்றனர். சிலர் சாதூர்யமாக செயல்பட்டு உயிர் தப்பிக்கின்றனர். அந்த வகையில் ஒரு வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. ஒரு பெண் தண்டவாளத்தை கடந்து சென்றுள்ளார்.
அப்போது சரக்கு ரயில் வந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பெண் சாதோர்யமாக செயல்பட்டு தண்டவாளத்தில் படுத்து உயிர் தப்பினார். அங்கிருந்த நபர்கள் சத்தம் போட்டு ரயிலை நிறுத்தினர். அதன் பிறகு அந்த பெண் மெதுவாக எழுந்து வந்தார்.