
தருமபுர ஆதீனத்தை போலியாக ஆபாச வீடியோவை வைத்து மிரட்டிய வழக்கில் தேடுப்பட்டு வந்த ஆதீன உதவியாளர் செந்தில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். மயிலாடுதுறை தருமபுர ஆதீனத்தை போலியா ஆபாச வீடியோவை வைத்து மிரட்டி பணம் பறிக்க முயன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த இவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் தலைமறைவாக இருந்த நிலையில் தான் மயிலாடுதுறை காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து சிறப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.