தமிழ்நாடு மெர்கன்டைல் ​​வங்கி லிமிடெட் நிறுவனத்தில் காலியாகவுள்ள  பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: Tamilnad Mercantile Bank Ltd
பதவி பெயர்: Relationship Manager, Jewel Loan Relationship officers, Deputy General Manager (MSME Credit), Credit Analyst, Chief Manager கல்வித்தகுதி: Graduation or Post Graduation in any discipline, CA/CFA/CMA/ICWA, MBA(Finance)
வயதுவரம்பு: 30 years
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 30
கூடுதல் விவரம் அறிய: https://www.tmbnet.in/tmb_careers/