
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிறுவனம்: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்
காலியிடங்கள்: 688
பணி: அப்ரண்டிஸ்
கல்வித் தகுதி: Engineering Degree / Graduate / Diploma in Engineering or technology
சம்பளம்: ரூ.9,000/- முதல் ரூ.8,000/-வரை
விண்ணப்பிக்க கடைசி தேதி: 8.07.2024
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
மேலும் விவரங்களுக்கு: http://boat-srp.com/wp-content/uploads/2024/06/TNSTC_Notification_2024_25_3_Regions.pdf