
ரயிலில் பயணம் செய்வதற்கு முன்பதிவு இல்லாத பயண சீட்டுகள், பயண சீட்டு அலுவலகங்கள், தானியங்கி இயந்திரங்கள் மற்றும் மொபைல் போன் செயலிகள் ஆகியவற்றின் மூலமாக வழங்கப்படுகின்றன. இந்த உதவியாளர்களுக்கு அவரது முயற்சியால் விற்கப்பட்ட மொத்த பயண சீட்டு கட்டணத்தில் 3 சதவீதம் கமிஷனாக வழங்கப்படும் எனவும் இது மாதிரியான எட்டு உதவியாளர்கள் தேவைப்படுவதாக வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் மற்றும் இது குறித்த கூடுதல் விபரங்களை என்ற இணையதளத்தில் அறியலாம் எனவும் விண்ணப்பிக்க ஜூன் 11 கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.