தபால் நிலையங்களில் காலியாக உள்ள 12,828 போஸ்ட் மாஸ்டர், அசிஸ்டெண்ட் பிராஞ்ச் போஸ்ட் மாஸ்டர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். 10ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் இதற்கு விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க வயது: 18-40

விண்ணப்ப கட்டணம்: ரூ.100.

மேலும் தகவலுக்கு: https://indiapostgdsonline .gov.in/