இடைக்கால பட்ஜெட்டின் போது பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிடிபிக்கு தனது அரசு புதிய அர்த்தம் கொடுத்துள்ளது. ஸ்டார்ட்அப் இந்தியா  மூலம் இளைஞர்களை தொழில்முனைவோராக உருவாக்கியுள்ளோம். கிராமப்புறங்களில், 70 சதவீத பிரதமர் ஆவாஸ் யோஜனா வீடுகள் பெண்களின் பெயரில் வழங்கப்பட்டுள்ளன.

ஜிடிபி என்பதற்கு புதிய அர்த்தம் கொடுத்துள்ளோம், அதாவது ஆட்சி, வளர்ச்சி மற்றும் செயல்திறன். இந்த பத்து ஆண்டுகளில் பணவீக்கம் சமநிலையில் உள்ளது,” என்றார்.