
உத்திரபிரதேச மாநிலம் கஸ்கான்ச் பகுதி சேர்ந்தவர் கிஷோர். மருத்துவரான இவருக்கு ரம்யா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த இவர்களுடைய குடும்ப வாழ்க்கையில் சில வருடங்களாக புயல் வீச தொடங்கியுள்ளது. எப்பொழுதும் கணவன் மனைவியிடையே சண்டை ஏற்படுவது வாடிக்கையாக இருந்து வந்த நிலையில் இவர்கள் தனித்து வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் ரம்யாவிற்கு சில ஆண் நண்பர்களின் நட்பு கிடைத்த நிலையில் அவர்களோடு அடிக்கடி வெளியே செல்வதை வழக்கமாக வைத்திருந்தார் . இது ரம்யாவின் கணவருக்கு தெரியவந்துள்ளது . இதனால் மனைவி ரம்யாவிற்கு தெரியாமலேயே அவரை கண்காணிக்க தொடங்கியுள்ளார் ராகுல். இந்த நிலையில் சம்பவத்தன்று ரம்யா இரண்டு ஆண்களோடு அங்குள்ள ஒரு லாட்ஜுக்கு செல்வதாக கணவர் ராகுலுக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து அடுத்து அரை மணி நேரத்தில் அந்த லாட்ஜுக்கு சென்ற ராகுல் அவர்கள் தங்கி இருந்த அறை கதவை ஓங்கி உடைத்து மனைவியை தாக்கியுள்ளார்.