இன்றைய காலகட்டத்தில் செல்போன் பயன்பாடு என்பது அதிகரித்துவிட்டது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே செல்போன் பயன்படுத்தி வருவதால் அவ்வாறு செல்போன் பயன்படுத்துவோர் செல்லும் இடங்களில் எல்லாம் செல்ஃபி எடுப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள பிரபல சுற்றுலாத் தலமான லாஸ் வேகாசில் செல்பி எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி செல்பி எடுத்தால் 83 ஆயிரம் அபராதம் மற்றும் ஆறு மாதங்கள் வரை சிறை தண்டனை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.