சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் காலியாகவுள்ள பல்வேறு பணியிடங்களுக்கு

விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பிக்க கடைசி நாள் மார்ச் 24.

https://careers .chennaimetrorail.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம் ரூ.300.

கல்வித் தகுதி: பிஇ, பிடெக் பிரிவில் இசிஇ, சிஎஸ்இ, சிஎஸ்இ படிப்புகளில் ஒன்றை முடித்திருக்க வேண்டும்