பெருநகர சென்னை மாநகராட்சியில் காலியாகவுள்ள மருத்துவ அதிகாரி, செவிலியர், உதவி பணியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 560 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

நிறுவனத்தின் பெயர்: Greater corporation Chennai

பதவி பெயர்: Medical Officer, Staff Nurse, MPHW, Support Staff

கல்வித்தகுதி: 8th Std, +2, iploma in GNM / B.Sc., (Nursing), MBBS

சம்பளம்: Rs.18,000 – Rs.60,000/-

வயது வரம்பு: 50 Years

கடைசி தேதி: 07.03.2023

கூடுதல் விவரம் அறிய:

www.chennaicorporation.gov.in

https://chennaicorporation.gov.in/gcc/CCUHM1/Notification.pdf