பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள்: 3000.

கல்வி தகுதி: டிகிரி.

வயது வரம்பு: 01.04.1996 – 31.03.2004க்குள் பிறந்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.15,000.

விண்ணப்பம்: ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசி தேதி: 17.07.2024 ஆகும். மேலும் விவரங்களுக்கு: https://www.centralbankofindia.co.in/sites/default/files/Notification-Engagement-of-Apprentices-2024-25.pdf