தமிழில் ஜீவா மற்றும் சந்தானம் நடிப்பில் வெளியான சிவா மனசுல சக்தி என்ற திரைப்படத்தில் ஹீரோயினியாக நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை அனுயா. இளைஞர்களை அந்த திரைப்படம் பெரிய அளவில் கவர்ந்தது. இருந்தாலும் அந்த திரைப்படத்திற்கு பிறகு அனுயா முன்னணி ஹீரோயினியாக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.

தற்போது அவர் அதிகம் அடையாளம் தெரியாத அளவிற்கு குண்டாக மாறியுள்ளார். தற்போது பட வாய்ப்பு பெறுவதற்காக தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது அவருக்கு ஒரு ஹிந்தி வெப் சீரிஸில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அவரின் லேட்டஸ்ட் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Anuya Y Bhagwat 666 இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@anuya_y_bhagwat)