தமிழகம் முழுவதும் சிலிண்டர் விலையானது வெவ்வேறு இடங்களிலும் வெவ்விதமாக இருக்கிறது. நிர்ணயிக்கப்பட்ட விலையை விட வாடிக்கையாளர்களிடம் டெலிவரி செய்பவர்கள் அதிகமாக பணம் வாங்குவதாக புகார் எழுந்து வருகிறது. எனவே அரசு நிர்ணயித்த விலை என்ன என்பதை பார்த்து வாங்குவது நல்லது. சமையல் சிலிண்டருக்கு 200 ரூபாய் மானியமும் அறிவிக்கப்பட்ட உள்ளது. எனவே மானிய விலையில் சிலிண்டர் விலை தற்போது வெகுவாக குறைந்துள்ளது. உங்கள் ஊரில் சிலிண்டர் விலை என்பதை என்ன என்பதை பார்க்கலாம்.

அரியலூர் – ரூ. 940.5

சென்னை ரூ. 918.5

கோவை – ரூ. 932

கடலூர் – ரூ. 939

தர்மபுரி – ரூ. 941

திண்டுக்கல் – ரூ. 945

ஈரோடு – ரூ. 937.5

காஞ்சிபுரம் – ரூ. 921

கரூர் – ரூ. 957.5

மதுரை – ரூ. 944

நாகப்பட்டினம் – ரூ. 924

நாகர்கோவில் – ரூ. 987

நாமக்கல் – ரூ. 949.5

ஊட்டி – ரூ. 949.5

பெரம்பலூர் – ரூ. 958.5

புதுக்கோட்டை – ரூ. 949

ராமநாதபுரம் – ரூ. 952.5

சேலம் – ரூ. 936.5

சிவகங்கை – ரூ. 958

தஞ்சாவூர் – ரூ. 939

தேனி – ரூ. 960.5

திருவள்ளூர் – ரூ. 918.5

திருச்சி – ரூ. 949

திருநெல்வேலி – ரூ. 968.5

திருப்பூர் – ரூ. 940.5

திருவண்ணாமலை – ரூ. 918.5

திருவாரூர் – ரூ. 924

வேலூர் – ரூ. 940

விழுப்புரம் – ரூ. 920

விருதுநகர் – ரூ. 944