திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதிகளுக்கு ஆரோக்கியமான உணவு வழங்கப்படுகிறதா? என நேரில் சென்று ஆய்வு செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசின் உத்தரவுகள் காகித அளவிலேயே உள்ளது. உத்தரவுகளை முறையாக நிறைவேற்றினாலே போதும் என நெல்லை மாவட்ட சட்டப்பணி ஆணைய தலைவர் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
