
சேப்பாக்கத்தில் நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தன்னுடைய முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. அப்போது முதலில் களமிறங்கிய மும்பை அணிக்கு எதிராக சிஎஸ்கேவின் இடது கைப்பந்து பேச்சாளர் கலீல் அகமது தொடர்ந்து மிரட்டலாக பந்து வீசினார். அடுத்துடிரெண்ட் போல்ட் விக்கெட்டையும் எடுத்தார். கடைசி நேரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 151/9 ரன்கள் சுருட்ட ஒரு முக்கிய காரணமாகவே இருந்தார் கலில் அகமது. தொடர்ந்து அபாரமாக பதிவு செய்து சிஎஸ்கே வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.
முன்னதாக இவர் அடிக்கடி காயம் காரணமாக அவதிப்பட்டதன் காரணமாக இவரை ஐபிஎல் 18 வது சீசனில் ஏலத்தில் எடுக்க அணிகள் தயங்கிய நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் கலீல் அகமதுவை 5 கோடிக்கு தான் வாங்கியது. இந்த நிலையில் இது குறித்து பேசியஆகாஷ் சோர்பா, “சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 கோடிக்கு வாங்கியது. நான் அந்த இடத்தில் சிறந்த தேர்வு என்று சொன்னேன். அவர் பிளேவில் அபாரமாக ஸ்விங் செய்ய முடியும். பேட்டர்களை கணிக்க முடியாத நிலையில் இவரால் வைக்க முடியும். முதல் போட்டியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட்டார். இனி வரும் போட்டிகளிலும் அபாரமாக விளையாடுவார்” என்று கூறியுள்ளார்.