
ஓம் ராவத் டைரக்டில் பிரபாஸ் மற்றும் கீர்த்தி சனோன் நடித்து சென்ற 16ம் தேதி வெளியான படம் ஆதிபுருஷ். இந்த படம் புராண கதைகளில் ஒன்றாகிய ராமாயணத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. முதல் நாளிலிருந்து இப்படத்திற்கு மோசமான விமர்சனங்கள் வந்த நிலையில், வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.
ஆதிபுருஷ் திரைப்படம் ரிலீஸ் ஆகி 3 நாட்கள் கடந்துள்ள நிலையில், இதுவரையிலும் ரூ.300 கோடி வரை வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்திருக்கிறது. இந்த படத்துக்கு தொடர்ந்து சர்ச்சை வந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது தயாரிப்பு நிறுவனம் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.
We hold immense gratitude for your valuable perspectives and thoughts! Your constant love and support is what keeps us going ❤️ Jai Shri Ram 🙏
Book your tickets on: https://t.co/2jcFFjFeI4#Adipurush now in cinemas near you! ✨ #Prabhas @omraut #SaifAliKhan @kritisanon… pic.twitter.com/EtaDsNsShz
— T-Series (@TSeries) June 18, 2023