
கொச்சியில் உள்ள கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் 64 ப்ராஜெக்டர் ஆபீஸர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சம்பந்தப்பட்ட துறைகளில் பொறியியல் முடித்தவர்கள் தகுதியானவர்கள். மெக்கானிக்கல் 38, எலக்ட்ரிக்கல் 10, எலக்ட்ரானிக்ஸ் 6, சிவில் 8, இன்ஸ்ட்ருமென்டேஷன் 1, இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி 1 பணியிடங்கள் காலியாக உள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https:://www.cochinshipyard.in/என்ற இணையதளத்தில் ஜூலை 17ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.