சோசியல் மீடியாவில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில் ரெயின் கோட் அணிந்திருந்த தந்தையும், அவரது 5 முதல் 6 வயதுடைய மகளும் திடீரென நடனமாட தொடங்குகிறார்கள். இருவரும் ஒரே நேரத்தில் ஒரே மாதிரியான அசைவுகளுடன் அசால்டாக நடனம் ஆடுகின்றனர்.

அந்த காட்சி பார்ப்போரை வியப்படையை செய்கிறது. இதுவரை 5 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் அந்த வீடியோவை பார்த்து உள்ளனர். 88 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகள் வந்துள்ளது.