
அஜித் மற்றும் த்ரிஷா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். இந்த படம் ஏப்ரல் பத்தாம் தேதி ரிலீசாக உள்ளது. இந்த படத்தில் திரிஷா ஹீரோயினாக நடித்துள்ள நிலையில் அவருடைய கதாபாத்திரத்தின் பெயர் படகுழுவால் அறிவிக்கப்பட்டது. அதாவது ரம்யா என்ற ரோலில் த்ரிஷா நடிக்கிறாராம்.
இந்த நிலையில் படத்தின் டீசர் வெளியீடு எப்போது என்பது குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது குட்பேட் அக்லி படத்தின் டீசர் ஆனது வரும் 28ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் எதிர்பார்ப்போடு உள்ளார்கள்.