ஆஸ்திரேலியா அணியை சேர்ந்த தொடக்க ஆட்டக்காரரான டிராவீஸ் ஹெட் தற்போது ஐபிஎல் தொடரில் மட்டும் தான் விளையாடுவேன் என்றும் சர்வதேச போட்டிகளை தவிர்த்து விடுவேன் என்றும் கூறியுள்ளார். இது குறித்து அவர் பேசிய போது, “ஆஸ்திரேலியா மற்றும் ஐபிஎல் தொடர்களில் விளையாடும் போது மட்டும் தான் போதுமான ஓய்வு கிடைக்கப் பெறுகிறேன்.

எனக்கு எனது குடும்பமும் முக்கியம். எனக்கான நேரத்தை அவர்களுடன் ஒதுக்க விரும்புகிறேன். அதன் காரணமாகவே ஐபிஎல் தொடரிலும் ஆஸ்திரேலியா அணிக்காகவும் மட்டும் விளையாடுவேன். மற்ற டி20 லீக் தொடர்களில் விளையாடுவதற்கு நான் விரும்பவில்லை” எனக் கூறியுள்ளார்.