கன்னி ராசி அன்பர்கள்

இன்று கண்டிப்பாக உங்களுக்கு நன்மை நடைபெற கூடும்.   உடல் ஆரோக்கிய மேம்படும். அனுகூலமான நாளாக இருக்கும். தன வரவு சீராக இருக்கும்.  இன்று மருத்துவர்கள் கைவிட்ட கேஸ் கூட படுக்கையில் இருந்து துள்ளி எழும் .   உடல் ஆரோக்கிய மேம்படும் நல்ல உணவுகளை எடுத்துக் கொள்வீர்கள்.  நுணுக்கமான செயல்களை செய்து பாராட்டுகளை பெறுவீர்கள். குடும்பத்தில் இதமான சூழல் காணப்படும்.  உறவுகளின் வருகை இருக்கும்.  அதனால் நன்மை ஏற்படும்.

இன்று செலவை மட்டும் கட்டுப்படுத்த வேண்டும். கணவன் மனைவியிடையே நெருக்கம் கொஞ்சம் அதிகரிக்கும்.  பிள்ளைகளின் அறிவுத்திறனை கண்டு கண்டிப்பாக உணர்ச்சிவசப்படுவீர்கள்.  இன்று பிள்ளைகளால் உங்களுக்கு மகிழ்ச்சி ஏற்படக்கூடும். அவரது உடல் நலத்திலும் கொஞ்சமா அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள்.  பயணங்கள் மூலம் போட்ட திட்டங்கள் கண்டிப்பாக வெற்றியை கொடுக்கும்.  நன்மையைக் கொடுக்கும் முயற்சிகள் நல்ல பலனை கொடுக்கும்.

இன்று எதிர்பார்ப்புகள் கண்டிப்பாக வெற்றியை கொடுக்கும். பணவரவு திருப்தியை கொடுக்கும். மேலும் அதிகாரிகள் உதவியும் ஆலோசனையும் கண்டிப்பாக கிடைக்கும். இஷ்ட தெய்வம் அருளும் துணையாக இருக்கும்.  நட்பு வட்டம் இன்று விரிவடைய கூடும் .அனைவருக்கும் நீங்கள் எடுத்துக்காட்டாக கண்டிப்பாக விளங்குவீர்கள். எல்லா விதத்திலும் ஏற்றம் ஏற்படக்கூடும்.இனிமையான பேச்சுவார்த்தை கண்டிப்பாக மகிழ்ச்சியை கொடுக்கும்.

இன்று பெண்களுக்கு சுய கௌரவம் மேலோங்கும். வீட்டு வேலைகளை அற்புதமாக செய்து முடிப்பீர்கள் . பெண்கள் திட்டமிட்டதை விட வேகமாக முன்னேறி செல்ல முடியும்.  மன பதட்டம் கொள்ள வேண்டாம்.  பெண்களுக்கு ஆசைகள் கனவுகள் கண்டிப்பாக பூர்த்தியாகும். கற்பனை திறனும் அதிகரிக்கும்.  நல்ல வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொள்ள முடியும்.  இன்று மாணவர்கள் மிகவும் பொறுப்பிடம் செயல்பட வேண்டும்.  கல்வி மீது அக்கறை கொள்ள வேண்டும்.  படித்தால் தான் முன்னேறி செல்ல முடியும்.  புது புது விஷயங்களை கற்றுக் கொள்வதற்கு கல்வி ரொம்ப முக்கியமாக இருக்கும்.  பாடங்களில் கவனம் செலுத்துங்கள்.

இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். சிவப்பு நிறம் அதிர்ஷ்டத்தை கொடுக்கும் . அதே போன்று இன்றைய தினம் சனிக்கிழமை என்பதால்  எள் கலந்த சாதத்தை காக்கைக்கு  வைத்துவிட்டு எந்த ஒரு பணியிலும் ஈடுபடுங்கள். நல்ல பலம் கிடைக்கும் .

அதிர்ஷ்டமான திசை  : வடக்கு

அதிஷ்ட எண்  :  ஒன்று மற்றும் ஆறு

அதிர்ஷ்ட நிறம்  : சிவப்பு மற்றும் நீல நிறம்